இடுகைகள்

ஜூலை, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மோட்டோ ஜி86 பவர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

படம்
சென்னை: இந்தியாவில் மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி86 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்தப் போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மோட்டோரோலா மொபிலிட்டி. இது சீன தேச நிறுவனமான லெனோவா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்தியாவில் அவ்வப்போது புது போன்களை மோட்டோ விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6Smzce8

ரெட்மி நோட் 14 SE ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

படம்
சென்னை: இந்தியாவில் ரெட்மி நோட் 14 SE ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சியோமிக்கு சொந்தமான துணை நிறுவனம் தான் ரெட்மி. கடந்த 2013 முதல் பட்ஜெட் விலையில் போன்களை இந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய போன்களை சந்தையில் அறிமுகம் செய்வதை ரெட்மி நிறுவனம் வழக்கமாகக் கொண்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/WFisvxd

பட்ஜெட் விலையில் லாவா பிளேஸ் டிராகன் ஸ்மார்ட்போன் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

படம்
சென்னை: இந்தியாவில் லாவா நிறுவனத்தின் பிளேஸ் டிராகன் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ள இந்த போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது பன்னாட்டு எலக்ட்ரானிக்ஸ் கம்பெனியான லாவா இண்டர்நேஷனல். லாவா என்ற பெயரில் மொபைல் போன், ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்றவற்றை இந்த நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/mZUCYKS

இந்தியாவில் ரியல்மி 15 புரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

படம்
சென்னை: இந்தியாவில் ரியல்மி 15 புரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்த போனுடன் ரியல்மி 15 5ஜி போனும் வெளிவந்துள்ளது. உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். இந்த நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gEeJArI

iQOO Z10R ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

படம்
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் iQOO Z10R போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன நாட்டின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றுதான் iQOO. விவோவின் துணை நிறுவனம். அவ்வப்போது ஸ்மார்ட்போன் பயனர்களை கவரும் வகையில் புதிய மாடல் போன்களை சந்தையில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் iQOO Z10R ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ZnsXJkf

ரியல்மி நார்சோ 80 லைட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: பட்ஜெட் விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

படம்
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி நார்சோ 80 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ள இந்த போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். இந்த நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/e8KpSFu

சாம்சங் கேலக்சி F36 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

படம்
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் கேலக்சி F36 போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புது புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/lHPyCIG

புதுவை கடற்கரை ரோந்து பணியில் முதல்முறையாக ரோபோ!

படம்
புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரையில் போலீஸாருக்கு உதவியாக முதல்முறையாக ரோந்து பணியில் விரைவில் ரோபோ ஈடுபடுத்தப்படவுள்ளது. அதிகாரிகள் முன்னிலையில் செயல்விளக்கம் நடந்த நிலையில், குறைகளை களைந்தபின் நடைமுறைக்கு வரவுள்ளது. புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானோர் விருப்பத்துடன் இளைப்பாறுவது கடற்கரைதான். வெளியூர் மக்கள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் தங்கள் நேரத்தை செலவிட கடற்கரைச் சாலைக்குதான் முன்னுரிமை தருவர். காலை தொடங்கி இரவு வரை பலரும் தங்களுக்கு பிடித்த இடமாக கடற்கரைச் சாலையை கருதுகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/g4VPJs7

ஏர்டெல் பயனர்களுக்கு Perplexity Pro AI பயன்பாடு இலவசம்: கிளைம் செய்வது எப்படி?

படம்
சென்னை: ஏர்டெல் டெலிகாம் நிறுவனம் அதன் பயனர்களுக்கு Perplexity Pro AI பயன்பாட்டை ஓராண்டுக்கு இலவசமாக வழங்குகிறது. அதனை பயனர்கள் கிளைம் செய்வது எப்படி என்பதை பார்ப்போம். இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாக ஏர்டெல் திகழ்கிறது. இந்நிலையில், அந்நிறுவனம் தனது மொபைல், பிராட்பேண்ட் மற்றும் டிடிஹெச் பயனர்களுக்கு Perplexity Pro AI பயன்பாட்டை ஓராண்டுக்கு கட்டணமின்றி வழங்குவதாக அறிவித்துள்ளது. ஏர்டெல் மற்றும் Perplexity இடையிலான பார்ட்னர்ஷிப் மூலம் இது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/UqJ95jb

Anime பெண் அவதார்களை வடிவமைக்கும் பொறியாளர்களுக்கு ரூ.3.7 கோடி ஆண்டு சம்பளம் வழங்கும் எக்ஸ் ஏஐ?

படம்
Anime பெண் அவதார்களை பிரதிபலிக்கும் வகையிலான ஏஐ அவதார்களை வடிவமைக்கும் மென்பொருள் பொறியாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.3.7 கோடி வரை சம்பளம் தர தயார் என எலான் மஸ்க்கின் செயற்கை மென்பொருள் நிறுவனமான எக்ஸ் ஏஐ அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு அந்நிறுவனத்தின் வலைதளத்தில் ‘கேரியர்’ பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. ‘Fullstack Engineer - Waifus’ என்ற டைட்டிலின் கீழ் இந்த அறிவிப்பு இடம்பெற்றுள்ளது. இது குறித்த தகவலை வணிக செய்திகளை வெளியிட்டு வரும் ஊடக நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. Waifu என்ற சொல்லை அனிமி ரசிகர்கள் பெண் பாத்திரங்களை குறிப்பிட பயன்படுத்துவது வழக்கம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9lg4Dmi

பட்ஜெட் விலையில் ரியல்மி C71 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

படம்
சென்னை: இந்தியாவில் ரியல்மி C71 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். ஏஐ அம்சங்களும் இந்த போனில் இடம்பெற்றுள்ளது. உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/S7JTO1H

விவோ X200 FE ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

படம்
சென்னை: இந்தியாவில் விவோ நிறுவனம் அதன் X200 FE ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/qGY6bMH

யூடியூப் மானிடைசேஷன் புதிய விதிகள்: யார் யாருக்கு வருவாய் பாதிக்க வாய்ப்பு? - ஒரு தெளிவுப் பார்வை

படம்
சென்னை: யூடியூப் வீடியோ தளத்தின் யூடியூப் பார்ட்னர் புரோகிராமில் சில அப்டேட்கள் அறிமுகமாகி உள்ளன. குறிப்பாக உண்மைத்தன்மை இல்லாத ஸ்பேம் கன்டென்ட், மீண்டும் மீண்டும் பதிவு செய்யப்படும் ஒரே கன்டென்ட்கள் அடையாளம் காணப்படும் எனத் தெரிகிறது. இதனால் யூடியூப் தளத்தில் பதிவிடும் கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு மானிடைசேஷன் மூலம் அதிக வருவாய் ஈட்டுவதில் புது சிக்கல் எழுந்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் வீடியோ ஸ்ட்ரீமிங் தளம்தான் யூடியூப். உலகளவில் 200 கோடிக்கும் மேலான மக்கள் இந்த சேவையை ஆக்டிவாக பயன்படுத்தி வருகின்றனர். இதில் ஒரு தரப்பினர் தங்களது வீடியோக்களை யூடியூப் தளத்தில் பதிவேற்றம் செய்து வருவாய் ஈட்டி வருகின்றனர். இந்த தளத்தில் உலகின் பெரும்பாலான மொழிகளில் வீடியோக்களை பார்க்க முடியும். யூடியூப் தளத்தில் கிரியேட்டர்கள் பதிவு செய்யும் வீடியோக்களுக்கு அதன் விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் குறிப்பிட்ட பங்கை யூடியூப் பகிர்ந்து வருகிறது. யூடியூப் பார்ட்னர் புரோகிராம் மூலம் இது சாத்தியமாகிறது. இந்த நிலையில்தான் யூடியூப் பார்ட்னர் புரோகிராமில் புதிய அப்டேட் அறிமுகமாகி உள்ளது. from இந்து தமி...

பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் ஹாட் 60 5ஜி+ ஸ்மார்ட்போன் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

படம்
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் ஹாட் 60 5+ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். ஹாங்காங் பகுதியை தலைமையிடமாக கொண்டு இன்பினிக்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. பட்ஜெட் மற்றும் ப்ரீமியம் ரக போன்களை சந்தையில் விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது இன்பினிக்ஸ் ஹாட் 60 போனை இந்தியாவில் அந்நிறுவனம் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/IG4fqT7

இந்தியாவில் மோட்டோ ஜி96 ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

படம்
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி96 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மோட்டோரோலா மொபிலிட்டி. இது சீன தேச நிறுவனமான லெனோவா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்தியாவில் அவ்வப்போது புது போன்களை மோட்டோ விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gq1meUs

ஒன்பிளஸ் Nord CE 5 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

படம்
சென்னை: ஒன்பிளஸ் Nord CE 5 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்த போன் உடன் ஒன்பிளஸ் Nord 5 மற்றும் ஒன்பிளஸ் பட்ஸ் 4 அறிமுகமாகி உள்ளது. சீனாவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் உட்பட எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது ஒன்பிளஸ் நிறுவனம். கடந்த 2013-ல் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. தற்போது இந்தியாவில் ஒன்பிளஸ் நார்ட் 5 போன் சீரிஸ் அறிமுகமாகி உள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் நார்ட் 4 அறிமுகமாகி இருந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/AwrNKi5

ஐடெல் ‘சிட்டி 100’ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

படம்
சென்னை: இந்தியாவில் ஐடெல் சிட்டி 100 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரைவாக பார்ப்போம். சீன தேசத்தை சேர்ந்த மொபைல் போன் உற்பத்தி நிறுவனம் ஐடெல் மொபைல். பெரும்பாலும் பட்ஜெட் விலையில் சர்வதேச சந்தையில் போன்களை விற்பனை செய்து வருகிறது இந்நிறுவனம். அந்த வகையில் தற்போது ஐடெல் சிட்டி 100 மாடலை அந்நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/aOGIiBH

கண்டறிய முடியாத மர்ம நோய்க்கான காரணத்தை கண்டுபிடித்தது சாட் ஜிபிடி

படம்
புதுடெல்லி: ரெடிட் சமூக ஊடகத்தில் ஒருவர் சுவாரஸ்யமான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அவருக்கு உடலில் அரிப்பு, வீக்கம், உணர்வின்மை, தலைவலி என விவரிக்க முடியாத பல அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன. அவர் அனைத்து வகையான பரிசோதனைகளையும் எடுத்தார். ஆனால் அவரது உடலில் ஏற்படும் பிரச்சினைக்கு மருத்துவ நிபுணர்களால் சரியான காரணத்தை கடந்த 10 ஆண்டுகளாக கண்டறிய முடியவில்லை. இதனால் அவர் சாட் ஜிபிடி தளத்தில் தனது உடலில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து தேடியுள்ளார். செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி சாட் ஜிபிடி அளித்த தகவலில், அவருக்கு homozygous A1298C MTHFR mutation பாதிப்பு உள்ளது என தெரிவித்துள்ளது. மரபணு மாற்றத்தால் ஏற்படும் இந்த பாதிப்பு 7 முதல் 12 சதவீதம் பேருக்கு ஏற்படும் அரிய வகை நோய். இத்தகவலை அவர் மருத்துவரிடம் கொண்டு சென்றபின் எம்டிஎச்எப்ஆர் பரிசோதனை செய்ய வேண்டும் என தங்களுக்கு தோன்றவில்லை என தெரிவித்துள்ளனர். இப்பரிசோதனைக்குப்பின் அவர் மேற்கொண்ட சிகிச்சையில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cin...

பட்ஜெட் விலையில் டெக்னோ Pova 7 ஸ்மார்ட்போன் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

படம்
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் டெக்னோ Pova 7 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ள இந்த போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன தேச நிறுவனமான டெக்னோ மொபைல் நிறுவனம் கடந்த 2006-ல் நிறுவப்பட்டது. 2017-ம் ஆண்டில் இந்தியச் சந்தையில் நுழைந்தது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் இந்நிறுவனத்தின் போன்கள் அனைத்தும் நொய்டாவில் உள்ள உற்பத்திக் கூடத்தில் அசெம்பிள் செய்யப்படுவதாக தகவல். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Y3wDGMR

ஒப்போ ரெனோ 14 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

படம்
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்போ ரெனோ 14 சீரிஸ் வரிசையில் ஒப்போ ரெனோ 14 மற்றும் ரெனோ 14 புரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி உள்ளன. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதன பொருட்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது சீன நிறுவனங்களில் ஒன்றான ஒப்போ. இந்நிறுவனத்தின் தயாரிப்புக்கு இந்திய மக்களிடையே பிரத்யேக வரவேற்பு இருப்பது வழக்கம். அதன் காரணமாக அவ்வப்போது புதுப்புது மாடல்களை ஒப்போ அறிமுகம் செய்து வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/IAU2vgs

‘நத்திங் போன் (3)’ இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

படம்
சென்னை: இந்தியா உட்பட சர்வதேச சந்தையில் அறிமுகமாகி உள்ளது நத்திங் போன் (3). இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது நத்திங் நிறுவனம். தொழில்நுட்ப சாதன உற்பத்தி நிறுவனமான நத்திங், ஹெட்செட் விற்பனை மூலம் சந்தையில் களம் கண்டது. தொடர்ந்து ஸ்மார்ட்போன் விற்பனையை 2022-ல் தொடங்கியது. இது ஸ்மார்ட்போன் ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/SaxRC4l