இடுகைகள்

ஏப்ரல், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பட்ஜெட் விலையில் ரியல்மி சி65 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | சிறப்பு அம்சங்கள்

படம்
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் விலையில் ரியல்மி சி65 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். இந்த நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/tLI0lDu

ஐடெல் எஸ்24 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

படம்
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஐடெல் எஸ்24 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. பட்ஜெட் விலையில் இந்த போன் வெளிவந்துள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன தேசத்தை சேர்ந்த மொபைல் போன் உற்பத்தி நிறுவனம் ஐடெல் மொபைல். பெரும்பாலும் பட்ஜெட் விலையில் சர்வதேச சந்தையில் போன்களை விற்பனை செய்து வருகிறது இந்நிறுவனம். அந்த வகையில் தற்போது ஐடெல் எஸ்24 மாடலை அந்நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இது 'எஸ்' வரிசை மாடல்களில் ஒன்றாக வெளிவந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/yAXVCdG

ரியல்மி நார்சோ 70 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

படம்
புதுடெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி நார்சோ 70 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். இந்த நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/43oZ9Hw

இணைய இணைப்பின்றி போட்டோ, வீடியோவை பகிரும் அம்சம்: வாட்ஸ்அப்பில் விரைவில் அறிமுகம்

படம்
சென்னை: வாட்ஸ்அப்பில் இணைய (இன்டர்நெட்) இணைப்பின்றி போட்டோ, வீடியோ, டாக்குமென்ட் போன்ற மீடியா ஃபைல்களை பயனர்கள் பகிரும் வகையிலான அம்சம் வெகு விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் தங்களுக்கு அருகாமையில் உள்ள சக பயனர்களுக்கு இடையே ஃபைல்களை பகிர முடியும் என தெரிகிறது. வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/pFUAsz1

வாக்குச்சாவடியில் வரிசையில் நிற்பவரின் எண்ணிக்கை விவரத்தை இணையவெளியில் அறியலாம்!

படம்
சென்னை: முதல்கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள 102 தொகுதிகளில் நடைபெறுகிறது. இந்நிலையில், வாக்குச்சாவடியில் வரிசையில் நிற்பவர்களின் எண்ணிக்கை குறித்த விவரத்தை இணையதளம் மூலமாக வாக்காளர்கள் அறிந்து கொள்ள உதவும் அம்சம் குறித்து பார்ப்போம். முதல்கட்ட மக்களவைத் தேர்தலில் சுமார் 16.63 கோடி வாக்காளர்கள் தங்களது வாக்கினை செலுத்த உள்ளனர். இந்த சூழலில் தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும் அமைந்துள்ள வாக்குச்சாவடிகளில் வரிசையில் நிற்பவர்களின் எண்ணிக்கை குறித்த விவரத்தை அறிந்து கொள்ள உதவுகிறது https://erolls.tn.gov.in/queue/ என்ற இணையதள முகவரி. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/pVdhXPo

முதல்கட்ட மக்களவைத் தேர்தல் | டூடுல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள்!

படம்
சென்னை: இந்திய மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்குத் தொடங்குகிறது. இந்நிலையில், இந்த ஜனநாயகத் திருவிழாவை கொண்டாடும் வகையில் சிறப்பு டூடுலை வெளியிட்டு சிறப்பித்துள்ளது கூகுள் நிறுவனம். தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதி உட்பட நாடு முழுவதும் உள்ள 102 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் 16.63 கோடி வாக்காளர்கள் தங்களது வாக்கினை செலுத்த உள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/71LXJ2g

விவோ T3x ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

படம்
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ டி3x 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். மூன்று விதமான வேரியன்ட்களில் இந்த போன் வெளிவந்துள்ளது. சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/FGvwNBY

ராக்கெட்டில் உந்து விசைக்காக எடை குறைந்த ‘நாசில்’ கருவியை உருவாக்கி இஸ்ரோ சாதனை

படம்
சென்னை: ராக்கெட்டில் உந்து விசைக்கு பயன்படுத்தப்படும் ‘நாசில்’ எனும் கருவியை மிகவும் குறைந்த எடையில் உருவாக்கி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது. விண்வெளி துறையில் புதிய ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகளில் இஸ்ரோ தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ராக்கெட் தொழில்நுட்பத்தில் புதிய கட்டமைப்பை திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/o1ANd84

மோட்டோ ஜி64 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

படம்
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மோட்டோ ஜி64 5ஜி போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். வரும் 23-ம் தேதி அன்று சந்தையில் இந்த போன் விற்பனைக்கு வர உள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மோட்டோரோலா மொபிலிட்டி. இது சீன தேச நிறுவனமான லெனோவா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்தியாவில் அவ்வப்போது புது போன்களை மோட்டோ விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/WxR7NJE

ரியல்மி P1 புரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

படம்
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி P1 புரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். இந்த நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/WFGXHkA

செல்போன் கோபுரங்கள் தேவையில்லை; செயற்கைக்கோள் மூலம் அழைப்பு - சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

படம்
பெய்ஜிங்: சீன விஞ்ஞானி குய் வான்ஜாவோ கூறியதாவது. செல்போன் கோபுரங்களுக்குப் பதிலாக, நேரடியாக செயற்கைக்கோள்கள் வழியாக செல்போன் அழைப்பை மேற்கொள்ளும் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இது தொலைத் தொடர்புத் துறையில் அடுத்தகட்ட நகர்வாகும். இது படிப்படியாக, பொதுப் பயன்பாட்டுக்கு வரும். இவ்வாறு குய் வான்ஜாவோ தெரிவித்தார். புயல், பூகம்பம், சுனாமி உள்ளிட்ட இயற்கை பேரிடர்களின்போது, செல்போன் கோபுரங்கள்பாதிக்கப்படுவதால் தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்படுகின்றன. இதனால், மீட்புப்பணிகளில் சிரமங்கள் ஏற்படுகின்றன. ஆனால், செயற்கைக்கோள் மூலம் இயற்கை பேரிடர்களின்போதும் அழைப்பை மேற்கொள்ளமுடியும். இதற்கான தொழில்நுட்பத்தை சீனா தற்போது உருவாக்கி யுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/yFHxvrC

ஐபோனின் லாக்டவுன் மோடு: ஸ்பைவேர் தாக்குதலை தகர்க்கும் அம்சத்தை பயன்படுத்துவது எப்படி?

படம்
சென்னை: ஆப்பிள் நிறுவனம், அதன் ஐபோன் பயனர்களுக்கு மெர்சனரி ஸ்பைவேர் தாக்குதல் குறித்த எச்சரிக்கை அலர்ட்டை அண்மையில் வழங்கியது. இந்நிலையில், இந்த வகை ஸ்பைவேர் தாக்குதலில் இருந்து பயனர்களை காக்கிறது ஐபோனில் உள்ள லாக்டவுன் மோடு. அது குறித்து பார்ப்போம். லாக்டவுன் மோடு? - கடந்த 2022-ல் ஐஓஎஸ் 16 இயங்குதளத்தின் ஊடாக லாக்டவுன் மோடினை அறிமுகம் செய்தது ஆப்பிள் நிறுவனம். இது பயனர்களுக்கு அதிதீவிர பாதுகாப்பினை உறுதி செய்கிறது. ஸ்பைவேர் மற்றும் சைபர் அச்சுறுத்தலில் இருந்து பயனர்களை காக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9c3bdWg

ஐ போன்களில் ஸ்பைவேர் தாக்குதல் நடத்தப்படலாம்: ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை

படம்
லாஸ் ஆல்டோஸ்: மெர்சனரி ஸ்பைவேர் என்பது வழக்கமான சைபர் குற்ற நடவடிக்கைகளை காட்டிலும் நுட்பமானது. இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ குழுமத்தின் சர்ச்சைக்குரிய பெகாசஸ் ஸ்பைவேர் தாக்குதல் போன்று, பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் பயனரின் தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள், வாட்ஸ் அப் தகவல்கள், பயனர் கடைசியாக எங்கு சென்று வந்தார் என்கிற லொக்கேஷன் தரவுகள் உள்ளிட்ட அனைத்து தரவுகளையும் ஹேக் செய்ய முடியும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Pm9SEr7

டாக்குமென்டை டவுன்லோடு செய்யாமல் பார்க்கலாம்: வாட்ஸ்அப்பில் புதிய அம்சம்

படம்
சென்னை: வாட்ஸ்அப் பயனர்கள் தங்களுக்கு அனுப்பப்படும் டாக்குமென்ட்களை டவுன்லோடு செய்யாமல் அதனுள் என்ன இருக்கிறது என்பதை ப்ரிவியூ வகையில் பார்க்கும் அம்சம் விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, இந்த அம்சம் சோதனை அளவில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/uV09Q3j

பாஜக ரூ.39 கோடி, காங். ரூ.9 கோடி - ஜன.1 முதல் ஏப்.11 வரை கூகுள் விளம்பர செலவு

படம்
சென்னை: மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் அனல் பறக்கும் சூழலில், கடந்த ஜனவரி 1 முதல் இன்று வரை (ஏப்.11) கூகுள் மூலம் சுமார் 80,000-க்கும் மேற்பட்ட ஆன்லைன் விளம்பரத்துக்கு ரூ.39,65,92,000 தொகையை பாஜக செலவிட்டுள்ளது. கூகுளின் விளம்பர வெளிப்படைத்தன்மை மையத்தின் (Google’s Ads Transparency Center) புள்ளிவிவரங்களின்படி இது தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கட்சியும் கூகுள் விளம்பரத்துக்காக ரூ.9,03,25,750-ஐ இதே காலகட்டத்தில் செலவிட்டுள்ளது. உத்தரப் பிரதேசம், ஒடிசா, பிஹார், மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் ஆகிய ஐந்து மாநிலங்களில் மட்டும் தலா ரூ.2 கோடிக்கு மேல் விளம்பரத்துக்காக பாஜக செலவிட்டுள்ளதாக கூகுள் இன்சைட் தரவுகள் தெரிவிக்கின்றன. இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து செலவிடப்பட்ட தொகை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/CbMmtrH

‘அமலாக்கத் துறையும் எங்கள் கிளையன்ட்’ - ஐபோன் கிரேக்கிங் நுட்பம் கொண்ட டிஜிட்டல் தடயவியல் நிறுவனம் தகவல்

படம்
புதுடெல்லி: ஐபோன் கிரேக்கிங் அக்சஸ் கொண்டுள்ள டிஜிட்டல் தடயவியல் நிறுவனத்தின் கிளையண்ட் பட்டியலில் அமலாக்கத் துறை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் வலைதள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் இயங்கிவரும் அந்நிறுவனம் ‘நெக்ஸ்டெக்னோ ஜென்’ என அறியப்படுகிறது. இஸ்ரேல் நாட்டின் செலிபிரைட் டெக் நிறுவனத்துக்கு என பிரத்யேக பிரிவை தனியாக கொண்டுள்ளது அந்நிறுவனம். ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனை கிரேக் செய்யும் நுட்பத்தில் இந்நிறுவனம் உலக அளவில் ‘செலிபிரைட்’ பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/I4Vv6m7

சாம்சங் கேலக்சி எம்15 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

படம்
சென்னை: சாம்சங் கேலக்சி எம்15 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புது புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். இந்நிறுவனத்தின் கேலக்சி சீரிஸ் போன்கள் உலக அளவில் பிரபலம். அந்த வகையில் தற்போது கேலக்சி எம் வரிசையில் எம்15 போன் அறிமுகமாகி உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ZHmM3BY

75 லட்சம் ‘போட்’ பயனர்களின் தனிப்பட்ட தரவுகள் கசிந்தவிட்டதாக தகவல்

படம்
சென்னை: இந்தியாவில் பிரபலமானதாக அறியப்படும் ஆடியோ சாதனம் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் அக்சசரிஸ் தயாரிப்பு நிறுவனமான போட் லைஃப்-ஸ்டைல் கேட்ஜெட்ஸ் நிறுவன சாதனங்களை பயன்படுத்தும் சுமார் 75 லட்சம் பயனர்களின் தனிப்பட்ட தரவுகள் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை ஃபோர்ப்ஸ் இந்தியா தெரிவித்துள்ளது. போட் பயனர்களின் தரவுகள் டார்க் வெப் தளத்தில் விற்பனைக்கு லேபிள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போட் பயனர்களின் பெயர், முகவரி, மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, பயனர் ஐடி உள்ளிட்ட தரவுகள் விற்பனைக்கு வந்துள்ளதாக தெரிகிறது. இந்த தரவுகளை கொண்டு இணையவழியில் குற்ற செயல்களை மேற்கொள்பவர்கள் தங்களது கைவரிசையை வெளிப்படுத்த வாய்ப்புள்ளதாக தெரிகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/75pabOA

வாட்ஸ்-அப் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய ‘ரிஸ்டா’ இருசக்கர மின் வாகனத்தை அறிமுகம் செய்தது ஏத்தர்

படம்
பெங்களூரு: நாட்டின் முன்னணி இருசக்கர மின் வாகன உற்பத்தியாளர்களில் ஒன்றாக ஏத்தர் எனர்ஜி நிறுவனம் விளங்குகிறது. இந்நிறுவனத்தின் 2-வது வாடிக்கையாளர் சந்திப்பு பெங்களூருவில் நடைபெற்றது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏத்தர் வாடிக்கையாளர்கள் பங்கேற்றனர். அவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மத்திய அரசின் சிந்தனை அமைப்பான ‘நிதி ஆயோக்’ முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த், மின்சார இருசக்கர வாகன உற்பத்தியில் உலகின் சாம்பியனாக இந்தியா உருவெடுக்கும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், ‘ரிஸ்டா’ என்ற புதிய மின் வாகனத்தை ஏத்தர் நிறுவனத்தின் இணை நிறுவனர் தருண் மேத்தா அறிமுகம் செய்தார். பின்னர் அவர் கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/iuP7Cz9

6-ஜி தொழில்நுட்பம் புதிய வாய்ப்புகளை உருவாக்கும்: மத்திய தொலைதொடர்புத் துறை செயலர் நம்பிக்கை

படம்
சென்னை: விரைவில் வரவுள்ள 6-ஜி தொழில்நுட்பம் இந்தியாவிலும், உலகிலும் பல்வேறு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று மத்திய அரசின் தொலைதொடர்புத்துறை செயலர் தீரஜ் மிட்டல் நம்பிக்கை தெரிவித்தார். சென்னை ஐஐடி, மத்திய அரசின் தொலைதொடர்புத்துறையுடன் இணைந்து தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு வசதிகளைப் பயன்படுத்தி பாதுகாப்பான சாலைபயணத்தை உறுதி செய்யும் வகையில் புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/sazKgjX

மோட்டோ எட்ஜ் 50 புரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

படம்
சென்னை: இந்தியா ஸ்மார்ட்போன் சந்தையில் மோட்டோரோலா எட்ஜ் 50 புரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மோட்டோரோலா மொபிலிட்டி. இது சீன தேச நிறுவனமான லெனோவா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்தியாவில் அவ்வப்போது புது போன்களை மோட்டோ விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். அந்த வகையில் மோட்டோரோலா எட்ஜ் 50 புரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. வயர் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட்டினை இந்த போன் கொண்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7fSJ4Al

AI சூழ் உலகு 17 - ‘டீப்ஃபேக் வீடியோ, வாய்ஸ் குளோனிங்’ - இது தேர்தல் கால அச்சுறுத்தல்

படம்
ஆசியா, அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற கண்டங்களில் உள்ள சுமார் 60 நாடுகளில் 2024-ம் ஆண்டு தேர்தல் ஆண்டாக அமைந்துள்ளது. அந்த வகையில் உலக அளவில் மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகளில் ஒன்றான இந்தியாவிலும் தேர்தல் களம் அனல் பறக்கிறது. ஆட்சி அமைக்க தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இண்டியா கூட்டணி கட்சிகள் களத்தில் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/cjsztUX

இந்தியா உட்பட உலக அளவில் வாட்ஸ்அப் சேவை முடக்கம்: பயனர்கள் பாதிப்பு

படம்
சென்னை: இந்தியா உட்பட உலக அளவில் வாட்ஸ்அப் சேவை முடங்கியுள்ளதாக டவுன் டிட்டெக்டர் தளத்தில் பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் மட்டும் புதன்கிழமை (ஏப்ரல் 3) இரவு சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனர்கள் டவுன் டிட்டெக்டர் தளத்தில் இதனை தெரிவித்திருந்தனர். இதை வாட்ஸ்அப் தரப்பும் உறுதி செய்துள்ளது. வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ewYydET

ஆண்ட்ராய்டு 15 இயங்குதள அம்சங்கள்: கூகுள் வெளியிட்ட ப்ரிவியூ

படம்
கலிபோர்னியா: ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு மேம்படுத்தப்பட்ட பயனர் அம்சத்தை வழங்கும் வகையில் ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்தை வெளியிட உள்ளது கூகுள். இந்நிலையில், அதில் இடம்பெற்றுள்ள சில முக்கிய அம்சங்கள் ப்ரிவியூ செய்யப்பட்டுள்ளது. கடந்த 2008-ல் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் முதல் வெர்ஷன் வெளியானது. அது முதலே உலகை ஆட்சி செய்து வருகிறது. அவ்வப்போது சீரான இடைவெளியில் அடுத்தடுத்த ஆண்ட்ராய்டு வெர்ஷன்களை தொழில்நுட்பத்தின் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைத்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் வெர்ஷன் அறிமுகமாக உள்ளது. இதன் முன்னோட்டமாக டெவலப்பர்களுக்கென பிரத்யேகமாக சில அம்சங்களை வெளியிட்டுள்ளது. அது சோதனை அடிப்படையில் இருந்தாலும் அது குறித்த விவரங்களை பார்ப்போம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/bRWl5CB

‘வேகத்தில் திருப்தி... சேவையில் அதிருப்தி’ - இந்தியாவில் 5ஜி சேவை குறித்த ஆய்வுத் தகவல்

படம்
சென்னை: உலக நாடுகளில் அதிகளவிலான ஸ்மார்ட்போன் பயனர்களை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. கடந்த 2022 அக்டோபரில் 5ஜி சேவை இந்தியாவில் அறிமுகமானது. இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனம் பரவலாக 5ஜி சேவையை வழங்கி வருகிறது. இந்த சூழலில் இந்தியாவில் 5ஜி சேவை பயன்பாடு குறித்த ஆய்வுத் தகவல் வெளியாகி உள்ளது. இதனை Ookla நிறுவனம் வெளியிட்டுள்ளது. நாட்டில் 5ஜி சேவை கிடைக்கப் பெறுவது குறித்த தகவல், அதன் இணைப்பு வேகம், டவுன்லோட் வேகம் மற்றும் பயனர் திருப்தி போன்றவை இதில் அடங்கியுள்ளது. 5ஜி சேவையில் இந்தியா பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளதாக இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/W2guJQl

ஒன்பிளஸ் நார்ட் CE 4 இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

படம்
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒன்பிளஸ் நார்ட் CE 4 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீனாவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் உட்பட எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது ஒன்பிளஸ் நிறுவனம். கடந்த 2013-ல் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தின் நார்ட் மாடல் போன்களின் வரிசையில் நார்ட் CE 4 ஸ்மார்ட்போன் தற்போது அறிமுகமாகி உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/kTN75MP

டெக்னோ Pova 6 புரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

படம்
சென்னை: டெக்னோ Pova 6 புரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன தேச நிறுவனமான டெக்னோ மொபைல் நிறுவனம் கடந்த 2006-ல் நிறுவப்பட்டது. 2017-ம் ஆண்டில் இந்தியச் சந்தையில் நுழைந்தது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் இந்நிறுவனத்தின் போன்கள் அனைத்தும் நொய்டாவில் உள்ள உற்பத்திக் கூடத்தில் அசெம்பிள் செய்யப்படுவதாக தகவல். இந்நிலையில், டெக்னோ Pova 6 புரோ 5ஜி என்ற புதிய மாடல் ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/e5fNtD3