இடுகைகள்

மார்ச், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இ-வாகன தீ விபத்துகளும் 'பேட்டரி' பீதியும் - நாம் கவனிக்க வேண்டியது என்ன? - ஒரு பார்வை | HTT Prime

படம்
சென்னை: சமகால - எதிர்கால போக்குவரத்தில் மின்வாகனங்கள் முக்கியப் பங்காற்றும் சூழலில், அந்த வாகனங்களின் பேட்டரிகளால் ஏற்படும் திடீர் தீவிபத்துகள் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் கேள்வியையும் எழுப்பியுள்ளன. இதுகுறித்து அடிப்படை விஷயங்களை அறிய வேண்டும் என்று வலியுறுத்தும் நிபுணர்கள், மின் வாகனப் பயன்பாட்டு வழிமுறைகளை கவனத்துடன் பின்பற்றினாலே போதும்; அச்சம் அவசியமில்லை என்றும் சொல்கின்றனர். இதுகுறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம். மக்கள் தொகைக்கு ஏற்ப நாட்டில் வாகனப் போக்குவரத்தும் அதிகரித்துள்ளன. வாகனப் பெருக்கம் மற்றும் புகை வெளியேற்றத்தின் காரணமாக காற்றில் பிஎம்2 அளவு அதிகமாகி காற்றுமாசு வேகமாக மாசு அடைந்து வருவதை சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காற்று மாசைக் கட்டுப்படுத்த பரிந்துரைக்கப்படும் வழிமுறைகளில் ஒன்று இ-வாகனம் எனப்படும் மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பது. மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க மத்திய பட்ஜெட்டில் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily News...

செமிகண்டக்டர் தட்டுப்பாடு மத்தியிலும் இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 83 சதவீதம் உயர்வு

படம்
புதுடெல்லி: இந்தியா நடப்பு நிதி ஆண்டில் ரூ.42,000 கோடி மதிப்பில் ஸ்மார்ட்போன்களை ஏற்றுமதி செய்துள்ளது. இது சென்ற நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் 83 சதவீதம் அதிகம் ஆகும். சென்ற நிதி ஆண்டில் இந்தியா ரூ.23,000 கோடி அளவில்ஸ்மார்ட்போன்களை ஏற்றுமதி செய்தது. பல்வேறு காரணங்களால் செமி கண்டக்டருக்கு உலக அளவில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் சூழலிலும் இந்தியாவின் ஸ்மார்ட்போன்கள் ஏற்றுமதி மிகப் பெரும் அளவில் அதிகரித்து இருக்கிறது. கடந்த 2017-18-ம் ஆண்டுநிதி ஆண்டில் ரூ.1300 கோடிஅளவில் இந்தியா ஸ்மார்ட்போன் களை ஏற்றுமதி செய்தது. ஆனால் அதற்கடுத்த 2018-19-ம்ஆண்டு அது ரூ.11,200 கோடியாகவும், 2019-20-ல் ரூ.27,200 கோடியாகவும் உயர்ந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/YpMROGP

நாட்டில் முதல்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் 100 கி.மீ தூரத்துக்கு குவான்டம் தகவல் தொடர்பு சோதனை வெற்றி: டிஆர்டிஓ, டெல்லி ஐஐடி விஞ்ஞானிகள் சாதனை

படம்
நாட்டில் முதல்முறையாக, குவான்டம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 100 கி.மீ. தூரத்துக்கு பாதுகாப்பாக தகவலை பரிமாறும் வகையில் டிஆர்டிஓ, டெல்லி ஐஐடி இணைந்து நடத்தியசோதனை வெற்றி பெற்றுள்ளது. இதுதொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1pow2RO